Wednesday, May 27, 2015

சூப்பர் ஸ்டாருக்காக மலேசியா சென்ற பிரபல இயக்குனர் - Cineulagam
கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ரஞ்சித்துடன் சூப்பர் ஸ்டார் இணையும் படம் உறுதியானது.
இப்படம் ரஜினி நடிப்பில் மைகல்லாக அமைந்த பாட்ஷா படம் போலவே ஒரு Gangster கதைக்களத்துடன் உருவாக உள்ளது என்று ஏற்கனவே அறிவித்திருந்தோம்.
இந்நிலையில் தற்போது இப்படத்துக்கான படப்பிடிப்பு தளத்தை காண மலேசியா சென்றுள்ளாராம் மெட்ராஸ் ரஞ்சித்.
விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம்.

0 comments:

Post a Comment