சிம்பு என்றாலே தமிழ் சினிமாவில் வம்பு என்று தான் கூறுவார்கள். இவரின் மீது எப்போதும் ஒரு விதமான சர்ச்சை உலா வந்து கொண்டே தான் இருக்கும்.
ஆனால், கடந்த சில மாதங்களாக சிம்பு எந்த சர்ச்சையிலும் சிக்குவது இல்லையாம், மேலும், படப்பிடிப்பிற்கு சொன்ன நேரத்தில் வந்து விடுகிறாராம்.
இதனால், பல வருடங்களுக்கு முன் பூஜை போட்டு, பின் ட்ராப் ஆன கெட்டவன் படத்தை மீண்டும் தூசி தட்டி எடுக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதற்கு சிம்பு தற்போதைக்கு ஒரு மனதாக தலையை ஆட்டியுள்ளாராம்.
0 comments:
Post a Comment