Thursday, May 28, 2015

இனிமே அதெல்லாம் வேண்டாம் - தனுஷ் அதிரடி - Cineulagam
படத்திற்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் தனுஷ். இவர் தற்போது VIP-2 நடித்து வருகிறார்.
மேலும், இவர் நடிப்பில் விரைவில் மாரி படம் ரிலிஸாகவுள்ளது. இந்நிலையில் இனிமேல் தன் படங்களில் பன்ச்(Punch) வசனம் எல்லாம் வேண்டாம் என இயக்குனர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளாராம்.
ஏனெனில், பாலிவுட் வரை தனுஷ் சென்றுள்ளதால் இனியும் இந்த பன்ச் வசனங்கள் தன் படங்களில் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என முடிவெடுத்துள்ளாராம்.

0 comments:

Post a Comment