Thursday, May 28, 2015

அனிருத் ஆசையை அஜித் நிறைவேற்றுவாரா? - Cineulagam
இன்றைய இளைஞர்களின் பல்ஸ் தெரிந்து இசையமைப்பதில் வல்லவர் அனிருத். ஏனெனில் அவரே இளைஞர் தான் என்பதால் சூப் பாய்ஸ் முதல் ஒயிட் ஸ்கின் கேர்ள்ஸ் வரை அனைவருக்கும் பிடித்த இசையமைப்பாளர் இவர் தான்.
விஜய்யின் கத்தி படத்தில் மாஸ் பாடல்களை கொடுத்து விட்டு, அடுத்து அஜித் நடிக்கும் படத்திற்கு இசையமைக்க வந்து விட்டார் அனிருத்.
இதில் ஓப்பனிங் பாடலில் அனிருத் தானும் ஒரு காட்சியில் அஜித்துடன் வர வேண்டும் என்று விருப்பப்படுகிறாராம், இதற்கு அஜித் சம்மதிப்பாரா?..என்று காத்திருக்கிறார் அனிருத்.

0 comments:

Post a Comment