தயாரிப்பாளர் சாஜித் நதியத்வாலா இயக்கத்தில் முதன் முறையாக பிரம்மாண்டமான முறையில் கவித்துவமான ஒரு காதல் கதையாக படமாக இருக்கிறது.
இந்த படத்தில் ஷாகித் கபூர், சைப் அலிகான், கங்கனா ரனாவத் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் நடக்கும் கதையாம்.
ரங்கூன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மிகவும் பிரம்மாண்ட முறையில் உருவாக்கப்பட இருப்பதாக விஷால் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
தமிழில் இதே பெயரில் முருகதாஸ் தயாரிப்பில் கௌதம் கார்த்திக் நடிப்பில் ஒரு படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment