Wednesday, May 27, 2015

தீவிர முருகன் பக்தனாக மாறிய சிம்பு - Cineulagam
இது நம்ம ஆளு படத்திற்கு பிறகு சிம்பு, செல்வராகவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கான் என்று பெயரிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த படத்தில் சிம்பு தீவிர முருகன் பக்தனாக நடிக்கிறாராம், அதோடு டாப்ஸி தைரியமான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கேத்ரீன் தெரசா நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ஜகபதி பாபு மற்றும் சுரேஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.
படத்திற்கான படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

0 comments:

Post a Comment