Wednesday, May 27, 2015

மீண்டும் போலீஸ் கதையில் நடிக்கிறாரா விஜய் ? - Cineulagam
சிம்பு தேவன் இயக்கத்தில் புலி படத்தை நடித்து முடித்து விட்டார் இளையதளபதி விஜய்.
இந்நிலையில் அடுத்த விஜய் வைத்து இயக்கும் வாய்ப்பு ராஜா ராணி இயக்குனர் அட்லிக்கு கிடைத்துள்ளது. முதலில் இப்படம் காதல் கலந்த ரொமாண்டிக் படமாக உருவாக உள்ளது என்ற சொல்லப்பட்டது.
ஆனால் தற்போது வந்த தகவல் படி படத்தில் ஒரு முழுநீள போலீஸ் கதபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் கசிகிறது.
போலீஸ் கதையை மையப்படுத்தி இருந்தாலும் காதல் மற்றும் ரொமாண்டிக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம் அட்லி.

0 comments:

Post a Comment