Sunday, March 1, 2015


வம்பு நடிகரை காதலித்த தாராவுக்கு பெருத்த தொல்லை. அவன் கூட பேசாத, இவன் கூட பேசாத என வம்பு டார்ச்சர் பண்ண, அவரைவிட்டுவிட்டு ஓடிவிட்டார் தாரா. பின்பு இரண்டு குழந்தைக்கு தந்தையான டான்ஸ் நடிகரை உயிருக்கு உயிராக, உருகி உருகி காதலித்தார். நடிகரின் பெயரை கையில் பச்சை குத்திகொண்டு, நீ இல்லைனா செத்துடுவேன் என மிரட்ட, நடிகரோ மனைவியை அடித்து விரட்டினார். கடைசியாக தாராவிடம் எவ்வளவு உருவ முடியுமோ அவ்வளவையும் உருவி முடித்த பின் மீண்டும் மனைவி குழந்தையுடன் சென்றுவிட்டார்.

அடுத்தடுத்த காதல் தோல்வியால் மனமுடைந்த தாரா சில நாட்களுக்கு பின், அதே பொழிவுடன் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த முறை இவர் யார் வலையிலும் விழவில்லை. மாறாக வழிந்துகொண்டு வரும் நடிகர்களை இவர் வலையில் விழவைத்தார். அதில் ஆர்யாமானவருடன், நன்பேண்டா என வீடுவரைக்கு சென்று பிரியாணி கிண்டினார்.

தாராவினால் நிதி வாரிசு தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டார் என சில மாதங்களுக்கு முன் செய்திகள் காட்டுத்தீ போல் பரவின. தற்பொழுது தாராவிற்கு நிதி வாரிசு 100 கோடியை சிங்கிள் பேமெண்டில் செட்டில்மெண்ட் பண்ணியுள்ளாராம். தாரா எந்த படம் நடித்தாலும் ஒப்பந்தம் ஆனாலும் அவரைத்தான் கேட்க வேண்டுமாம். மேலும் அவர் அழைக்கும் போதெல்லாம் செல்லவேண்டும் என ஒப்பந்தம் போட்டு தான் பணம் கைமாறியுள்ளதாம்.

100 கோடின்னா சுமாவா, தாராவும் நிதிக்கு ஒத்துழைப்புகொடுத்துவிட்டார். எல்லாம் நல்லாதான் போனது, அந்த லண்டன் நடிகை வர வரைக்கும்.

நிதிக்கு பேவரைட் ஹீரோயின் தாரா தான். ஆனா தற்பொழுது நடிக்கபோகும் புதிய படத்தில் தாராவுக்கு பதில் லண்டன் நடிகையை ஹீரோயின் ஆக்கிவிட்டனர். தற்பொழுது தாராவை தெருஓரம் தள்ளிவிட்டு நிதியுடன் அந்தபுரம் வரை சென்றுள்ளாராம் லண்டன் நடிகை. இதனால் லண்டன் நடிகையை இந்தியாவை விட்டே விரட்டி அடிக்க நினைத்துள்ளார் தாரா.

குள்ள நடிகரின் இரண்டெழுத்து படத்தில் தாராவும் லண்டன் நடிகையும் சேர்ந்து நடித்து வந்தனர். கால்வாசி படம் முடிந்தநிலையில் லண்டனை விரட்டினால்தான், நான் இந்த படத்தில் நடிப்பேன் என குள்ள நடிகரை மிரட்டியுள்ளார். லண்டனை விட தாராவுக்கு தான் மவுசு அதிகம் என்பதால் குள்ள நடிகரும் லண்டன் நடிகையை படத்தில் இருந்து தூக்கசொல்லிவிட்டாராம்.

அதேபோல் இளையநடிகர் லீயுடன் கூட்டணி போடும் புதிய படத்தில் தாராவையும் லண்டனையும் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளனர். நாம் போற இடமெல்லாம் இவளும் வந்துடுறாலே என அங்கும் தன் வேலையை காட்டியுள்ளார் தாரா. ஆனா இந்த முறை லண்டன் நடிகைக்கு பதில் தாராவை தூக்கியுள்ளனர் இளையநடிகரும் லீயும்.

இதனால் தன்னுடைய மார்கெட் இனிமேல் காலியாகிவிடும் என வருத்தத்தில் உள்ளாராம் தாரா.

0 comments:

Post a Comment