ஃபேஷன் ஷோவிற்கு உள்ளாடை கூட அணியாமல் வந்த கிம்
கிம் கர்தாஷியன் பற்றி தெரியாமல் யாரும் இருக்க மாட்டீர்கள். அரை நிர்வாண புகைப்படங்களுக்கு பெயர் பெற்றவர் இவர்.அடிக்கடி ஏதேனும் செய்து, சர்ச்சையில் சிக்கிக் கொண்டே இருப்பார். ஆனால், இந்த வருடம் அவர் அப்படி அதிகமான சர்ச்சையில் இதுவரை சிக்கவில்லை என்று பலரும் நினைத்த வேளையில் தனது வேலையை ஆரம்பித்து விட்டார் கிம். ஆம், நேற்று நடந்த பாரீஸ் ஃபேஷன் வீக் விழாவிற்கு கலந்து கொள்ள வந்த கிம், உள்ளாடை அணியாமல் தனது அங்கங்களை பிறர் பார்க்கும் அளவு வந்திருந்தார். இதனை எப்படியோ கிளிக்கிய புகைப்படக்காரர்கள் இதனை இணையத்தில் போட்டு கிழித்து விட்டனர்.

0 comments:
Post a Comment