Friday, March 27, 2015

சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு கிடைத்த கௌரவம்- ரசிகர்கள் கொண்டாட்டம் - Cineulagam
இளைய தளபதி விஜய்க்கு செல்லும் இடமெல்லாம் மரியாதை தான். அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைத்தளமான டுவிட்டரில் விஜய்க்கு புதிய மரியாதை கிடைத்துள்ளது.
ஜில்லா படத்தின் போது ரசிகர்களுடன் கலந்துரையாட டுவிட்டருக்கு வந்தார் விஜய். அதன் பிறகு கத்தி படத்திற்கு இதே அக்கவுண்டில் வந்து பேசினார்.
தற்போது அந்த அக்கவுண்ட் Verified ஆகியுள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

0 comments:

Post a Comment