என்னம்மா இப்படி பண்றீங்களே அதிர்ச்சி தகவல்
சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் அவர்களது திருமண வாழ்க்கைக்கு முன்னதாக பல ஆட்டங்களை ஆடிக் கொண்டிருப்பார்கள், ஆனால் அதுவே திருமணம் என்ற ஒன்று நடந்துவிட்டால் ஷூட்டிங் ஸ்பாட் டூ வீடு என்ற வழியை கடைப்பிடிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இதில் வடிகட்டிய நடிகர்கள் மட்டும் அவர்கள் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள், இந்த வரிசையில் தற்போது டோலிவுட் நடிகர் கோபிசந்த் இணைந்துள்ளார்.
ஜில் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கோபிசந்த் அப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் ராஷி கண்ணாவுடன் லிப் கிஸ் காட்சியில் நடித்திருக்கிறாராம். திருமணத்திற்கு பிறகு இந்த மாதிரி காட்சியில் நடித்தால் இவர்களின் தாம்பத்திய உறவு பாதிக்கப்படாதா என்று கிசுகிசுக்க ஆரம்பித்திருக்கிறார்கள் பலர். கடந்த வெள்ளிக்கிழமை சென்சாருக்கு சென்ற “ஜில்” படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். வரும் வெள்ளிக்கிழமை மார்ச் 27 ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.

0 comments:
Post a Comment