சிவகார்த்திகேயன் படம் எப்படி இருந்தாலும் ஹிட் ஆகும் என்று அனைவரும் கூறும்படி வளர்ந்து விட்டார். இந்நிலையில் இவர் காக்கிசட்டை படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகாக ஒரு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தார்.
அப்போது அஜித் பற்றி இவர் கூறுகையில் ‘மான்கராத்தே படம் ரிலிஸான சில தினங்களில் அஜித் சாரை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். சுமார் 5 மணி நேரம் அவரிடம் பேசினேன்.
என்னை வேகுவாக பாராட்டிய அவர், சிவா நீங்க சரியான பாதையில் போகிறீர்கள், யாருக்காகவும் உங்களை மாற்றி கொள்ளாதீர்கள் என்று அட்வைஸ் செய்தார்’ என அதில் கூறியுள்ளார்.
thanks sivakarthikeyan by ajith sir fan.
ReplyDelete