Friday, March 27, 2015


ஜில் படத்தில் கொடுத்த கிஸ் தான் தனக்கு ஸ்பெஷல் என்று அழகு தேவதையான ராகுல் ப்ரீத் சிங் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பிரபல ஹீரோவான கோபி சந்துடன் லிப் லாக் சீனில் நடித்தது அந்த படத்தின் டீசர் மூலம் வெளியானது நினைவிருக்கலாம். 

அவருடைய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் தான் அவர் அந்த படத்தின் முத்தங்களை பற்றி இவ்விதம் பேசி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் அந்த படத்தில் பல காட்சிகளில் ஹீரோவுக்கு முத்தம் கொடுத்துள்ளேன் என்று கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகின்றது. விரைவில் இந்த படம் வெளிவரும் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment