Monday, March 23, 2015

கொண்டாட்டத்திற்கு ரெடியாகி வரும் அஜித் ரசிகர்கள் - Cineulagam
அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்தே உற்சாகம் தான். என்னை அறிந்தால் ஹிட், குட்டி தல வருகை என செம்ம குஷியில் உள்ளனர்.
இந்நிலையில் என்னை அறிந்தால் படம் அடுத்த வாரத்துடன் 50 நாளை நிறைவு செய்கிறது. இந்நாளை எதிர்ப்பார்த்து அஜித் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
மதுரையில் என்னை அறிந்தால் 50 நாளை சிறப்பாக கொண்டாட தற்போதே வேலைகள் ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment