Wednesday, March 11, 2015

என்னை அறிந்தால் பார்த்து கால்ஷிட் கொடுத்த விக்ரம்? - Cineulagam

ஐ படத்தின் வெற்றி விக்ரமை பல மடங்கு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் முடிந்த கையோடு அடுத்து கௌதம் மேனன் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கப்போவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஏற்கனவே விக்ரமிடம், கௌதம் கதையை கூறியுள்ளாராம். அப்போது சில படங்களில் பிஸியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லையாம். சமீபத்தில் என்னை அறிந்தால் பார்த்த விக்ரம், உடனே கௌதமிடம் கால்ஷிட் கொடுத்து விட்டாராம். அந்தளவிற்கு அப்படம் விக்ரமை கவர்ந்து விட்டதாம்.

0 comments:

Post a Comment