தமிழ் சினிமாவில் மாபெரும் ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் அஜித். இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர்.
இவர்களுக்கு இன்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது, இதை அறிந்த பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதில் தனுஷ், சிவகார்த்திகேயன், டி.இமான், விக்ரம் பிரபு போன்ற பல திரைப்பிரபலங்கள் வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment