Saturday, March 28, 2015

கத்தியில் விட்டதை இதில் பிடித்து விடுவேன்- சமந்தா - Cineulagam
கடந்த வருடம் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த படம் கத்தி. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றாலும், சமந்தாவிற்கு இந்த படத்தில் என்ன தான் வேலை என்ற நிலையிலேயே தான் இருந்தார்.
இதனால், இவருக்கு எந்த பெயரும் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது சமந்தா நடித்து வரும் 10 எண்றதுக்குள்ள படத்தில் வலுவான கதாபாத்திரமாம்.
இதுவரை இவர் நடித்ததிலேயே இது தான் நடிப்புக்கு அதிகம் ஸ்கோப் உள்ள படமாம். கத்தியில் விட்டதை இதில் பிடிக்க வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு நடித்து 

0 comments:

Post a Comment