Thursday, March 26, 2015

இந்திய அணிக்கு ஆறுதல் கூறிய திரையுலகம் - Cineulagam
இந்தியர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த உலக கோப்பை கனவு தகர்ந்தது. இதனால், ரசிகர்கள் சோகத்தின் உச்சிக்கே சென்று விட்டனர்.
ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் தங்கள் வருத்தங்களை பதிவு செய்கின்றனர்.
இந்திய அணி இதுவரை சென்றதற்கு வாழ்த்துக்களும், தோல்விக்கு வருத்தத்தையும் சுஷ்மிதா சென், சரத்குமார், நிதின் சத்யா, அபிஷேக் பச்சன், சிம்பு, ப்ரியா மணி ஆகிய திரைப்பிரபலங்கள் பதிவு செய்துள்ளனர்.



0 comments:

Post a Comment