Thursday, March 26, 2015

அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்? - Cineulagam
தல ரசிகர்களுக்கு இந்த வருடம் ஆரம்பமே கொண்டாட்டத்துடன் தான் ஆரம்பித்துள்ளது. என்னை அறிந்தால் வெற்றி, குட்டி தல என கொண்டாடி வரும் அவர்களுக்கு இன்று மீண்டும் ஒரு சிறப்பம்சம்.
என்னை அறிந்தால் படம் வெளியாகி இன்றுடன் 50வது நாளை கடக்கிறது. இதை மதுரை ரசிகர்கள் வரும் 29ம் தேதி கொண்டாட இருக்கின்றனர்.
இப்படம் ஏற்கனவே ரூ 100 கோடியை தாண்டி விட்டதாக தமிழகத்தில் முன்னணி பத்திரிக்கைகள்,  இணையத்தளங்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment