Sunday, March 8, 2015


கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் பல படங்களைத் தயாரித்துள்ளார். இந்நிலையில் தற்போது Raaj Kamal Frontiers எனும் புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ள இவர், இதன்மூலம் தனது படங்களை வெளிநாடுகளில் வெளியிட முடிவு செய்துள்ளார்.

இதன் முதல் வெளியீடாக ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், இவர் நடித்துள்ள உத்தமவில்லன் திரைப்படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் கனடா பகுதிகளில் வெளியாகவுள்ளது. பிரபல பிரைம் மீடியா நிறுவனத்தாருடன் கூட்டணி அமைத்து, உத்தமவில்லன் திரைப்படத்தை உலகமெங்கும் பல திரையரங்குகளில் வெளியிட Raaj Kamal Frontiers நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

0 comments:

Post a Comment