Sunday, March 1, 2015

பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா கைது! - Cineulagam
இந்திய சினிமாவில் சர்ச்சையான கதைகளையே படமாக்குவதில் வல்லவர் ராம் கோபால் வர்மா. இவர் அவ்வபோது டுவிட்டரில் சில சர்ச்சை கருத்துக்களை கூறி, சிக்கலில் மாட்டிக்கொள்வார்.
தற்போது இவரை ஆந்திரா காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால், என்ன காரணம் என்பது தற்போது வரை தெரியவில்லை.
இதை தன் பேஸ்புக் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார். மேலும், சில ரசிகர்கள் இது ஏதாவது படத்தின் ஷுட்டிங்காக இருக்கும், இவர் எப்போதும் போல் இதையும் சர்ச்சையாக்க முயற்சி செய்கிறார் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment