Saturday, March 28, 2015

விஜய்யின் ரியல் கதாபாத்திரம் தான் இந்த படமா? - Cineulagam
இளைய தளபதி விஜய் எப்போதும் அமைதியாக தான் இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், நெருங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் விஜய் எவ்வளவு ஜாலியான மனிதர் என்று.
இவர் புலி படப்பிடிப்பில் செய்யும் சில விஷயங்களை பொறுமையாக பார்த்து வந்த சிம்புதேவன், அதை அப்படியே திரைக்கதையில் சேர்த்து விட்டாராம்.
புலி படத்தில் விஜய் செய்யும் காமெடி காட்சிகள், பெரும்பாலும் அவர் படப்பிடிப்பில் செய்த சேட்டைகளாக தான் இருக்கும் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment