Monday, March 2, 2015


வெளி நாட்டுக்காரர் ஒருவரை அசர வைத்த அஜித் ரசிகர்கள் - Cineulagam

அஜித் ரசிகர்கள் என்றும் சமூக வலைத்தளங்களில் ட்ரண்ட் செய்வதில் வல்லவர்கள். இன்று ’குட்டி தல’யின் வருகையை உலக அளவில் ட்ரண்ட் செய்தனர்.
இதை கண்டு ஒரு வெளி நாட்டுக்காரர் ‘இந்தியாவில் இப்படி ட்ரண்ட் செய்கிறார்கள் என்றால் இந்த குழந்தை கண்டிப்பாக அரசக்குடும்பத்தை சார்ந்த குழந்தையா?’ என டுவிட் செய்திருந்தார்.

இதற்கு அஜித் ரசிகர்கள் பலர் இதுக்குறித்து அவரிடம் விளக்க ‘தற்போது எனக்கு புரிந்து விட்டது’ என மீண்டும் டுவிட் செய்தார்.

0 comments:

Post a Comment