Friday, March 27, 2015


எல்லாம் நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். கோஹ்லி சிறப்பாக விளையாடினால் அனுஷ்கா பற்றி யாருமே பேசுவதில்லை. அதுவே கோஹ்லி சொதப்பினால் முதல் திட்டு அனுஷ்காவுக்குத்தான் வந்து சேருகிறது. 

நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் கோஹ்லி சரியாக விளையாடாமல் பொசுக்கென்று அவுட்டாகிப் போக அத்தனை பேரும் அனுஷ்கா மீது விழுந்து பிடுங்கி தள்ளி விட்டனர். விராத் கோஹ்லியின் காதலியாக அறியப்படும் அனுஷ்கா, சுற்றுப் போட்டிகள், காலிறுதிப் போட்டியைக் காண ஆஸ்திரேலியாவுக்கு வரவில்லை. Read more 

0 comments:

Post a Comment