Monday, March 2, 2015


சிவகார்த்திகேயன் ஜெட் வேகத்தில் சினிமாவில் வளர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களும் ஓரளவு தேறும் நிலையில், காக்கிசட்டையும் கலவையான விமர்சனங்களை சந்தித்து, வசூலும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்று செய்திகள் வருகின்றன.


 இந்நிலையில் காக்கிசட்டை படத்தில் விஜய்யின் மேனரிசம் தான் படம் முழுவதும் இவர் பின்பற்றியுள்ளார் என ஒரு கருத்து எழுந்துள்ளது. மேலும் சிலர் இவர் தான் அடுத்த இளைய தளபதி என கூற, இது விஜய் ரசிகர்களை மிகவும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. 

0 comments:

Post a Comment