Sunday, March 1, 2015

sivakarthikeyanசிவகார்த்திகேயன் நடிப்பில் பிப்ரவரி 27ம் தேதி ரிலீஸான படம் காக்கி சட்டை.

சிவா நடிப்பில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களும் வசூலில் மட்டுமின்றி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. எனவே, காக்கி சட்டை படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் வெளியான முதல் நாளிலேயே ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளாகி விட்டது. பல ஏரியாக்களில் தியேட்டர்கள் காத்து வாங்குவதாக சொல்கிறார்கள்.
இதற்கு படக்குழுவினர் காக்கி சட்டை எதிர்பார்த்த வெற்றி பெறாததற்கு உலக கோப்பை கிரிக்கெட் தான் காரணம். அதோடு பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 2ம் தேதி பரீட்சை நடக்கவிருப்பதும்தான் பாதிப்பிற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.

0 comments:

Post a Comment