Tuesday, March 24, 2015

அம்மாவை வைத்து கொண்டே லிப் கிஸ் பார்த்தாரா பிரஷாந்த்? - Cineulagam
திருடா திருடா, ஜீன்ஸ், செம்பருத்தி போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் பிரஷாந்த். இவரின் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனையால் சில நாட்கள் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
தற்போது மீண்டும் சாகசம் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சிறப்பு நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டு பல ருசிகர தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இதில் ‘என் முதல் படத்திலேயே எனக்கு லிப் கிஸ் காட்சிகள் அமைந்தது, இது தெரியாமல் அப்படத்தின் முதல் காட்சிக்கு அம்மாவுடன் சென்றேன், அப்போது அந்த காட்சி வரும் போது வெட்கத்தில் தலை குணிந்து கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment