Wednesday, March 4, 2015


ஏப்ரலில் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்கு செம்ம விருந்து - Cineulagam

தென்னிந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் கையில் தற்போது யட்சன், தரமணி, மாஸ் போcன்ற அரை டஜன் படங்கள் உள்ளது.
ஆனால், இப்படங்களின் இசை எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தற்போது வந்த தகவலின் படி யட்சன், மாஸ் படங்களின் பாடல்கள் ஏப்ரல் மாதத்தில் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், இவர் இசையமைப்பில் வை ராஜா வை, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்கள் திரைக்கு வரவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

0 comments:

Post a Comment