Saturday, March 28, 2015

உங்கள் கணவன் எனக்கு தேவையில்லை- கோபத்தில் சன்னி லியோன் - Cineulagam
பாலிவுட் உலகையே தன் கவர்ச்சியால் கலக்கி கொண்டிருப்பவர் சன்னி லியோன். ஆனால், இவர் சமீபத்தில் மனமுடைந்து மிகவும் கோபமாக பேட்டியளித்துள்ளார்.
இதில்’என்ன தான் பல படவாய்ப்புக்கள் என்னை தேடி வந்தாலும், அனைவரும் என்னை செக்ஸ் நடிகையாக தன் பார்க்கிறார்கள்.
மேலும், பிரபல ஹீரோக்களின் மனைவி மார்கள், என்னுடன் நடித்தால் அவர்கள் கணவனை மயக்கி என் வலையில் விழ வைத்து விடுவேன் என்று எண்ணி அவளுடன் நடிக்க கூடாது என்கிறார்கள். உங்கள் கணவன் எனக்கு தேவையில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்’ என்று மிகவும் கோபமுடன் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment