
மாஸ் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவுள்ள ’24’ படம் எந்திரன் பாணியில் சயின்ஸ் ஃபிக்சன் ஜானரில் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் 90% படப்பிடிப்பு கிரீன் மேட் தொழில்நுட்ப வசதியோடு மும்பையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் படமாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா ஜோடியாக சமந்தா நடிக்கவுள்ள இப்படத்தை விக்ரம் குமார் இயக்குகிறார். இப்படத்திற்காக வைரமுத்து வரிகளில் ஏ.ஆர். ரகுமான் ஒரு பாடலை கம்போஸ் செய்து முடித்துள்ளார். பி.எஸ். வினோத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் தொடங்குகிறது.
0 comments:
Post a Comment