Tuesday, March 24, 2015

62வது தேசிய விருதுகள் அறிவிப்பு- முழு பட்டியல் - Cineulagam
ஒவ்வொரு வருடமும் திரைத்துறையினர்களை கௌரவிக்கும் விதமாக இந்திய அரசு தேசிய விருதுகளை கொடுத்து வருகிறது. கடந்த வருடத்திற்கான சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு 62வது தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  1. சிறந்த துணை நடிகர்- பாபி சிம்ஹா(ஜிகர்தண்டா)
  2. சிறந்த தமிழ்(மாநில விருது) படம்- குற்றம் கடிதல்
  3. சிறந்த நடிகை- கங்கனா ரன்வத்(குயின்)
  4. சிறந்த பின்னணி பாடகி- உத்ரா உன்னிகிருஷ்ணன்
  5. சிறந்த எடிட்டர்- விவேக்ஹர்ஷன்(ஜிகர்தண்டா)
  6. சிறந்த நடிகர்- கன்னடம் விஜய் (நானு அவனல்ல அவலு)
  7. சிறந்து புத்தகம்- தனஞ்செயன்(Pride of Tamil cinema)
  8. சிறந்த பாடலாசிரியர்- நா.முத்துக்குமார் (சைவம்)
  9. சிறந்த பின்னணி பாடகர்- சுஷ்வந்த் சிங் (ஹைடர்)
  10. சிறந்த இசையமைப்பாளர்- விஷால் பரத்வாஜ் (ஹைடர்)
  11. சிறந்த பின்னணி இசை- கோபி சந்தர் (1983)
  12. குழந்தைகளுக்கான சிறந்த படம்- காக்கா முட்டை
  13. சிறந்த பொழுதுபோக்கு படம்- மேரி கோம்

0 comments:

Post a Comment