Tuesday, March 3, 2015

பெரிய தொகைக்கு விலைபோனது அல்லு அர்ஜுன் படம் - Cineulagam
ரேஸ் குர்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தற்போது விறுவிறுப்பாக நடித்து வரும் படம் S/O சத்தியமூர்த்தி.
இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஒருபுறம் நடக்க, படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழாவை இம்மாத இறுதியில் நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்திற்கான சேட்லைட் உரிமையை 9.5 கோடி கொடுத்து ஒரு தனியார் தொலைக்காட்சி வாங்கியுள்ளது.

0 comments:

Post a Comment