மலையாள சினிமாவில் இப்போதெல்லாம் புதுபுது விஷயங்களை செயல்படுத்தி வருகின்றனர். தற்போது லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்னவென்றால் சீனியர் ஹீரோக்கள், ஜுனியர் ஹீரோக்களுடன் சேர்ந்து நடிப்பது தான்.
அறிமுக இயக்குனர் ஒருவரின் இயக்கத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் நையாண்டியாக ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது. படத்தில் ஸ்பெஷலாக கிராபிக்ஸ் யுக்திகன் பயன்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் திலீப் மற்றும் பகத் பாசில் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.
அதோடு படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் முதல் தொடங்க இருக்கிறதாம்.
0 comments:
Post a Comment