
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் காக்கிசட்டை. இப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இப்படத்தின் தமிழ் நாட்டின் முதல் நாள் வசூல் தற்போது வெளிவந்துள்ளது. காக்கிசட்டை முதல் நாள் ரூ 4.80 கோடி தமிழகத்தில் வசூல் செய்துள்ளது.
சில வாரங்களுக்கு முன் வெளிவந்த அனேகன் முதல் நாள் தமிழகத்தில் ரூ 5.80 கோடி வசூல் செய்தது. தனுஷ் இத்தனை படத்தில் சாதித்ததை, சிவகார்த்திகேயன் 4 படங்களில் நெருங்க ஆரம்பித்து விட்டார்.
0 comments:
Post a Comment