சூர்யா தற்போது மாஸ் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படம் மே 1ம் தேதி ரிலிஸாகவிருக்கின்றது. இதை தொடர்ந்து 24 என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், சூர்யாவிற்கு நேரடி தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம்.
ஏற்கனவே இவருடைய தம்பி கார்த்தி, நாகர்ஜுன் படத்தில் கமிட் ஆகிவிட்டதால, பிரபல தெலுங்கு இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் சூர்யா நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment