Wednesday, March 25, 2015

அஜித்தை காண திரண்ட ரசிகர்கள் - Cineulagam
அஜித் சில தினங்களுக்கு முன் சைனஸ் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்தார். தற்போது இவர் மறுபடியும் தன் புது மாடல் பைக்கை எடுத்து கொண்டு திருச்சங்கோடு வரை சென்றுள்ளார்.
இதை அறிந்த ரசிகர்கள் அஜித்தை காண திரளாக திரண்டு வந்துள்ளனர். அஜித் இந்த ஹோட்டலில் தான் தங்கியிருக்கிறார் என அறிந்து அவரை காண பலர் ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்தனர்.
மேலும், அஜித்தின் புது மாடல் பைக்கை அனைவரும் போட்டோ எடுத்து சென்றனர்.

0 comments:

Post a Comment