இளைய தளபதி விஜய் தற்போது புலி படத்தில் பிஸியாக உள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா நடித்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் இப்படத்தின் படப்பிடிப்பின் இடைவேளையில் விஜய் எல்லோரும் பிரியாணி விருந்து அளித்தார், இதை அவரே அனைவருக்கும் பரிமாறினார் என்பது நாம் அறிந்ததே.
அதேபோல் ஸ்ருதிஹாசனும் தானே முன் வந்து அனைவருக்கும் பிரியாணி பரிமாறியுள்ளார்.
0 comments:
Post a Comment