Tuesday, March 3, 2015

’குட்டி தல’க்கு வாழ்த்து கூறிய சூப்பர் ஸ்டார் - Cineulagam
அஜித் ரசிகர்கள் நேற்று முழுவதும் மிகவும் சந்தோஷத்தில் இருந்தனர். அஜித்திற்கு ஆண் குழந்தை பிறந்ததால் சமூக வலைத்தளத்தில் குட்டி தல என்ற டாக்கை கிரியேட் செய்து உலக அளவில் ட்ரண்ட் செய்தனர்.
இந்நிலையில் அஜித்-ஷாலினி தம்பதியினர்களுக்கு பல திரைப்பிரபலங்களிடம் இருந்து வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், அஜித்தை போனில் அழைத்து தன் வாழ்த்தை கூறியுள்ளார் என கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment