Saturday, March 7, 2015

இதற்கு அஜித்தும் ஒரு காரணம்- மனம் திறந்த நகுல் - Cineulagam

பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நகுல். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ’எனக்கு வெள்ளை நிற ஸ்விப்ட் கார் மிகவும் பிடிக்கும். இந்த காரின் மூலம் தென்னிந்தியாவின் பல பகுதிகளுக்கு சென்று வந்துள்ளேன். .

மேலும் இந்த கார் எனக்கு பிடிப்பதற்கு ஸ்பெஷலான இன்னொரு காரணமும் இருக்கிறது. அது ‘தல’ அஜீத்துக்கும் இந்த கார் ரொம்பவே பிடிக்கும் என்று கேள்விபட்டிருக்கேன். அதனாலயே அவருக்கு பிடிச்ச காரை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment