Saturday, March 7, 2015


விஜய்யின் இயக்குனர் அஜித்துடன் இணைகிறார் - Cineulagam

தமிழ் சினிமாவின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அஜித், விஜய் தான். விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் ப்ரண்ட்ஸ் மற்றும் காவலன்.

இப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கியிருந்தார். இவர் தற்போது அஜித்துடன் இணைவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

அஜித், சிவா படத்தை தொடர்ந்து சித்திக் இயக்கத்தில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment