
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த Fireman திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து இவர் சித்திக் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டியின் ஆரம்ப காலத்தில் அவருக்கு பல ஹிட் படங்களை கொடுத்தவர் சுரேஷ் பாபு.
இவர் சமீப காலமாக மார்க்கெட் இழந்து மிகவும் கஷ்டத்தில் இருந்துள்ளார். இதை கண்ட மம்முட்டி தானாக முன்வந்து தனக்கு ஒரு கதையை ரெடி செய்து வருமாறு கேட்டுள்ளார். இதனால் சுரேஷ் பாபு மீண்டும் பழைய உற்சாகத்துடன் களத்தில் இறங்கியுள்ளார்.
0 comments:
Post a Comment