
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை சோனம் கபூர். தனுஷுடன் இவர் நடித்த அம்பிகாபதி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த டோலி கி டோலி திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இவர் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார், இதை அறிந்த உடனே மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் இவரை அனுமதித்துள்ளனர்.
இந்த செய்தியை கேட்ட பல திரைப்பிரபலங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
0 comments:
Post a Comment