Tuesday, March 3, 2015

தளபதி கால் பதித்த இடத்தில் தற்போது தல - Cineulagam
தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்நிலையில் கத்தி படம் கொல்கத்தாவில் சில காட்சிகள் எடுக்கப்பட்டது. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இதை தொடர்ந்து அஜித், சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் தான் ஆரம்பிக்கவிருக்கின்றதாம்.

0 comments:

Post a Comment