Monday, March 2, 2015


அஜித் மற்றும் அவருடைய குழந்தைகளின் பிறந்த நாள் சுவாரசியங்கள் - Cineulagam

அஜித் ரசிகர்களுக்கு இன்று செம்ம விருந்த தான், அது ஏன் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. தங்கள் நாயகனுக்கு ஆண் குழந்தை பிறந்ததை டுவிட்டரில் உலக அளவில் ட்ரண்ட் செய்து விட்டனர்.
மேலும், பல திரைப்பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதில் சுவாரசியம் என்னவென்றால் அஜித் பிறந்த தினம் மே 1.

அதேபோல் அவருடைய மகள் அனோஷ்கா பிறந்த தினம் ஜனவரி 3, இன்று மார்ச் 2ம் தேதி இவருடைய மகன் பிறந்துள்ளார்.

இதை வைத்து பார்க்கையில் ஒரு மாத இடைவேளையில், இவர்கள் பிறந்த நாள் ஒவ்வொரு நாள் தள்ளி வருகிறது.

0 comments:

Post a Comment