Friday, March 6, 2015


அட்லீ கூறியது விஜய்க்கு உடன்பாடில்லை? - Cineulagam

இளைய தளபதி விஜய் புலி படத்தை முடித்த கையோடு, அடுத்து அட்லீ இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படம் குறித்து சமீபத்தில் பல தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தற்போது படத்தின் டைட்டில் குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அட்லீ திரைக்கதையில் பிஸியாக இருக்க, படத்திற்கான டைட்டில் ஒன்று கிடைத்ததாம்.

இது மட்டுமின்றி மேலும், 2, 3 டைட்டிலுடன் விஜய்யை சந்திக்க, அவருக்கு எதிலும் திருப்தி இல்லையாம், இதனால், அட்லீ மீண்டும் வேறு டைட்டிலுடன் விஜய்யை சந்திக்க முயற்சி செய்து வருகிறாராம்.

0 comments:

Post a Comment