Friday, March 6, 2015


அஜித், கௌதம் என யாருக்கும் தெரியாது- மனம் திறந்த தாமரை(வீடியோ) - Cineulagam
அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்படத்தின் பாடல்களை கவிஞர் தாமரை எழுதியிருந்தார்.
படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. ஆனால், இந்த பாடலை எழுதும் போது, இவர் மிகவும் கஷ்டத்தில் இருந்துள்ளார்.

அந்த நிலைமையில் தான், இவர் இத்தனை அழகான பாடல்களை கொடுத்துள்ளார். இதுப்பற்றி அஜித், கௌதம், ஹாரிஸ் என யாருக்கும் தெரியாது என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment