Tuesday, March 24, 2015

srideviநீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யின் புலி படத்திற்காக கோலிவுட் பக்கம் தலைக்காட்டியுள்ளார் முன்னாள் கனவு கன்னி ஸ்ரீதேவி. ஸ்ரீதேவியின் தொழில் பக்தி புலி படக்குழுவினரை வியக்க வைத்துள்ளது.

டிஜிட்டல் யுகம் வந்த பிறகு படப்பிடிப்புத் தளங்களில் டிஜிட்டல் கேமராவில் படம் பிடிக்கப்படும் காட்சிகளை அப்போதே பார்த்துக் கொள்ளும் வசதி தற்போது வந்துவிட்டது. இருப்பினும் தான் நடிக்கும் காட்சியை மீண்டும் போட்டுக்காட்ட சொல்லி வற்புறுத்துவதில்லையாம்.
இந்தக் காலத்தில் இப்படி இருக்கிறாரே என ஸ்ரீதேவியின் தொழில் பக்தியைக் கண்டு ‘புலி’ யூனிட்டாரே பாராட்டித் தள்ளுகிறார்களாம். அதோடு படப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடத்திலும் மிக அன்பாக நடந்து கொள்கிறாராம்.

0 comments:

Post a Comment