மணிரத்னம் கடைசியாக இயக்கிய 5 படங்கள் தோல்வி தான். ஆனால், இவரின் மார்க்கெட் எப்போதும் குறையாது என்பதற்கு மறுபடியும் இது ஒரு சான்று.
இவரின் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவிருக்கும் படம் ஓ காதல் கண்மணி. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து 1 மில்லியன் ஹிட்ஸை தாண்டியுள்ளது.
தற்போது இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வாங்கியுள்ளது. அதேபோல் தெலுங்கிலும் இந்த படம் நல்ல வியாபாரம் ஆகியுள்ளதாம்.
0 comments:
Post a Comment