ஷங்கர் எப்போதும் இளைஞர்களுக்கு நல்ல மரியாதை கொடுப்பவர். இவர் சமீபத்தில் தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும் படத்தை பார்த்துள்ளார்.
படத்தை பார்த்து முடித்த கையோடு தன் டுவிட்டர் பக்கத்தில் இப்படம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், காமெடியுடன் பல தகவல்களை அளித்துள்ளது என டுவிட் செய்திருந்தார்.
இதற்கு நகுல் ‘குரு நீங்கள் பாராட்டியதை என்னால் மறக்கவே முடியாது, நன்றி’ என பதில் அனுப்பியிருந்தார்.
0 comments:
Post a Comment