ஜெயம் ரவி-ஹன்சிகா நடிப்பில் காதலர்களின் ஸ்பெஷலாக ரோமியோ ஜுலியட் ஏப்ரல் மாதம் வெளிவரவிருந்தது. இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.
ஆனால், சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் ஏப்ரல் மாதத்திலிருந்து மே மாதத்திற்கு தள்ளிப்போனதாக கூறப்படுகிறது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவியை சாக்லேட் பாய் லுக்கில் பார்த்து விடலாம் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் கவலையை தந்திருக்கும்.
0 comments:
Post a Comment